முகத்தில் தெளித்த சாரல்...
இந்திய வீரர்களுக்கு எடுத்துச் சென்ற உணவுப் பொருள் லாரிக்கு தீவிரவாதிகள் தடை
ப்ரீ-ட-வுன்:
-சி-யா--ரா --லி-யோ-னில் கைல--ஹன்- என்ற ப-கு-தி-யில் தீவிரவாதிகள் வசம் உள்ள இந்திய அமைதி காக்கும் படை வீரர்களுக்கு உணவுப் பொருள்எடுத்துச் சென்ற லாரிகளை தீவிரவாதிகள் பிடித்துக் கொண்டனர்.
இதனால், 200-க்-கும் மேற்-பட்-ட -இந்-தி-ய அமை-தி-காக்-கும் படை-யி-ன--ருக்கு அனுப்பப்பட்ட உணவு அவர்களை அடைவதில் தடைஏற்பட்டுள்ளது. மொத்தம வந்த 7 லாரிகளில் மூன்று லாரிகளை மட்டுமே தீவிரவாதிகள் அனுமதித்தனர்.
சியா-ரா லியோ-னில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறங்கத் துவங்கியதையடுத்து அங்கு கூடுதல் ஐ.நா. அமைதி காக்கும் படை அனுப்பப்பட்டது. கடந்தவாரம் தலைநகர் ப்ரீடவுனிலிருந்து 87 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ரோக்பெரி ஜங்ஷன் என்ற பகுதியை அமைதி காக்கும் படையில் இடம்பெற்றுள்ள இந்தியப் படையினர் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டனர்.
இந்த நிலையில், கைலஹன் என்ற பகுதியில் 200 இந்திய அமைதி காக்கும் படை வீரர்கள் மற்றும் 11 ஐ.நா. மேற்பார்வையாளர்கள் தீவிரவாதிகள்வசம் உள்ளனர். அவர்களுக்கு லாரிக-ளில் உண-வு எ-டுத்---துச் -சல்-லப்-பட்-ட-து. அவற்றை தீவி-ர-வா-தி-கள் பிடித்-து வைத்-துள்-ள-னர்.
இதுகுறித்து -ஐ.நா. அமைதி காக்கும் படை --செய்-தித் தொடர்-பா-ளர் டேவிட் விம்ஹர்ஸ்ட் நி-ரு-பர்-க-ளி--டம் கூறுகையில், இந்திய வீரர்களுக்கு உணவுப்பொருள் எடுத்துச் சென்ற லாரிகளை முழுமையாக அனுமதிக்க முடியாது என்று தீவிரவாதிகள் கூறி விட்டனர். அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.இன்னும் 258 அமைதி காக்கும் படை வீரர்கள் தீவிரவாதிகள் வசம் உள்ளனர் என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications