தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஜம்முவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 24 பேர் பலி
ஜம்மு:
பஸ் தாறுமாறாய் ஓடி சாலையோரத்தில் இருந்த 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் 24 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 30 பேர்படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து ஜம்முவில் தோடா மாவட்டத்தில் பாட்யாஸ் பகுதியிலுள்ள தாத்ரி என்ற இடத்தில் திங்கள்கிழமை நடந்தது.
தாத்ரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் பஸ் திரும்பியபோது, பஸ் தாறுமாறாக ஓடியது. டிரைவர் பஸ்சைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்த போதுஎதிர்பாராத வகையில் அருகிலிருந்த 200 அடி பள்ளத்தில் விழுந்தது.
உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்ற இறந்தோரின் சடலங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த 30பேரும் தோடா மாவட்டத்திலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications