தமிழகத்தில் இன்று
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்களில் இந்தியர்கள்
டெல்லி:
அமெரிக்காவில் ரெட்மாண்ட் நகரில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமையகத்தில் முக்கிய பொறுப்புகளில் 3 இந்தியர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில் கேட்ஸின் இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகின் சிறந்த கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமாகஉள்ளது. இந் நிறுவனத்தில் பல இந்தியர்கள் பணியாற்றினாலும், முக்கிய பொறுப்புகளில் இந்தியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.
இப்போது மேலாளர்கள் நிலையில் மூன்று முக்கிய பொறுப்புகளில் இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழில் மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவராகசஞ்சய் பார்த்தசாரதி, விண்டோஸ் இன்ஜினியரிங் சர்வீஸஸ் குரூப்ஸ் துணைத் தலைவராக சோமசேகர், மார்க்கெட் வாய்ப்புகள் மற்றும் தொழில் ஒப்பந்தப் பிரிவுதுணைத் தலைவராக அமர் நேரு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள நிர்வாகக் குழுக்களை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகமைக்ரோசாப்ட் கார்ப்பொரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
தொழில்நுட்பத் துறையில் இந்தியர்கள் சிறந்தவர்கள் என்பதை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. தற்போது உலகில் சிறந்த கம்ப்யூட்டர்சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு கிடைத்த மற்றொருபெருமை என்றார் மைக்ரோசாப்ட் கார்ப்பொரேஷன் இந்தியா லிமிடெட்டின் தலைவர் ராஜீவ் நாயர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications