தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நெடுமாறன் 15-ல் போராட்டம்
சென்னை:
தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 15-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் திங்கள் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வருகிற15-ம் தேதி தமிழகம் முழுவதிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும்நடைபெறும். சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களிலும் இது நடைபெறும்.
தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். எழுத்துரிமையை பறிக்கக் கூடாது என்ற இரு கோரிக்கைகளையும்வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டங்கள் நடைபெறும் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications