தமிழகத்தில் இன்று
ரூ. 500 கோடி கடத்தல் டிம்பர் மரங்கள் பறிமுதல்
கோயம்புத்தூர்:
பல்வேறு மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ. 500 கோடி பெறுமானமுள்ள டிம்பர் மரங்களை வன இலாகா அதிகாரிகள் பறிமுதல்செய்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன இலாகா அமைச்சர் டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறினார்.
கோயம்புத்தூரில் நடந்த தமிழக வனத் துறையின் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், அருணாச்சலப் பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களிலிருந்துஅனுமதியில்லாமல் மரங்கள் பிற மாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாகத் தகவல்கள் கிடைத்தது. இதையடுத்துப் வன அதிகாரியினர் ரயில்வே நிலையங்களில்சோதனையைத் தீவிரப்படுத்தினர்.
சோதனையில், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ரயில்நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள மரங்களைப் போலீசார்கண்டுபிடித்தனர். இவை அனைத்தும் கடந்த எட்டு மாதங்களாக நடந்த சோதனையில் கிடைத்தன. குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார்ஈடுபட்டுள்ளனர் என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications