தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சத்-து-ண-வுக் கூடம் இடிந்-து - 28 கு-ழ-ந்-தை-கள் காயம்
கோவை:
கோவையில் சத்துணவுக் கூடம் இடிந்து விழுந்ததில் ஆசிரியர்கள் உட்பட 28 குழந்தைகள் காயமடைந்தனர்.ட
கோவையில் கரும்புக் கடை அருகே ஆசாத் நகரில் குழந்தைகள் காப்பகம் மற்றும் இவர்களுக்கான சத்துணவுக் கூடம் உள்ளது. தொடர்ந்து கோவையில்தூறல் இருந்து வருவதால் இந்த சத்துணவுக் கூடம் -நனைந்துள்ளது.
இன்று காலையில் வழக்கம் போல் குழந்தைகள் 28 பேர், இரண்டு ஆசிரியர் மற்றும் ஆயா ஆகியோர் சத்துணவுக் கூடத்தில் இருந்துள்ளனர். அப்போதுதிடீரென சத்துணவுக் கூடத்தின் கூறை இடிந்து விழுந்தது.
இதில் 28 குழந்தைகளும் ஆசிரியர்கள், ஆயா ஆகியோர் காயமடைந்தனர். அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.












Click it and Unblock the Notifications