தமிழகத்தில் இன்று
கொழும்பு:
கொழும்பில் 7-ம் தேதி அமைச்சர் குணரத்தினேயைக் கொன்ற மனித வெடிகுண்டு யார் என்று அடையாளம் தெரிந்துள்ளது.
அமைச்சர் குணரத்தினே, அவரது மனைவி சியாமா உள்பட 25 பேர் 7-ம் தேதி கொழும்பு புறநகர், மொரட்டுவா சந்திப்பில் நடந்த மனிதவெடிகுண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கைப் போலீஸார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மனிதவெடிகுண்டாக வந்தவர் யார் என்ற அடையாளம் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு பெண் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மனித வெடிகுண்டாக வந்த நபரின் பெயர் ரூபன் எனத் தெரிய வந்துள்ளது. அவரது சட்டைப் பாக்கெட்டில் இந்தத் தகவல்கள் இருந்தன. இதை வைத்தேமற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர். ரூபன் கொழும்பில் தங்கியிருக்க வீடும், கொலை நடந்த இடத்திற்குச் செல்ல வேனும் கொடுத்து இவர்கள்உதவியுள்ளனர்.
மனித வெடிகுண்டாக வந்த நபர் சி-4 ரக பிளாஸ்டிக் வெடிகுண்டைப் பயன்படுத்தியுள்ளார். இது மிகவும் சக்தி வாய்ந்தது. இதற்கு முன்பு விடுதலைப்புலிகள்இதுபோன்ற மனித வெடிகுண்டுகளில், சாதாரண வகை வெடிகுண்டுகளையேப் பயன்படுத்தினர். இப்போதுதான் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டைப்பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே, அமைச்சர் குணரத்தினேயைக் கொன்ற நபரின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து விட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications