கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
-ரா-ணு-வம் கை-து செய்-த 2 தமிழ் மாணவர்கள் விடுத-லை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> கொழும்பு:
இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட செல்வநாயகபுரம் தமிழ் மஹா வித்யால பள்ளி மாணவர்கள்இருவரை, திரிகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
திரிகோணமலை மாவட்டத்தில் உப்புவேலி என்ற இடத்தில் உள்ள இப் பள்ளியில் படித்து வந்த நாகலோஜன்,நாகராச கெங்கேஸ்வரன் ஆகிய இரு மாணவர்களை இலங்கை ராணுவம் ஜூன் 8-ம் தேதி கைது செய்தது. இருமாணவர்களும், திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழ் மாணவர்களிடையே ராணவத்துக்கு எதிரானகருத்துக்களைப் பரப்பியதாக இவர்களை ராணுவம் கைது செய்தது.
தமிழ் மாணவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தமிழ்பள்ளிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணிப்பு செய்தனர். இதையடுத்து பள்ளிகளின் முதல்வர்கள்மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் குணசேன தேனபாபு பேச்சு நடத்தினார்.
மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவின் மூலம் மாணவர்களை விடுதலை செய்வதா தேனபாபு உறுதி அளித்தார். அதன்பேரில் தமிழ் பள்ளிகளில் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, திரிகோணமலை நீதிமன்றத்தில் இவ்வழக்கை போலீஸார் கொண்டு சென்றனர்.
வழக்கை விசாரித்த திரிகோணமலை தாற்காலிக மாஜிஸ்திரேட் எம்.கே. செல்வராஜா, இரு மாணவர்களையும்விடுதலை செய்தார். நாகலோஜனை வழக்கிலிருந்து முழுவதுமாக விடுதலை செய்த மாஜிஸ்திரேட், நாகராசகெங்கேஸ்வரனை ஜாமீனில் விடுதலை செய்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications