தமிழகத்தில் இன்று
பிரான்ஸ் பார்-லி-மென்டுக்-கு 2 பாண்டிச்-சேரி பி-ர-தி-நி-தி-கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாண்டிச்சேரி:
பாண்-டிச்-சே-ரி-யில் நடந்-த- பிரான்ஸ் நாடாளுமன்ற உயர் சபைக்கான -தேர்-த-லில் லிமோட்ஏசய்யா, முஸ்தபா ஆகிய இருவரும் வெற்-றி பெற்-ற--னர்.
பிரான்-சில் தேர்-தல் நடந்-தால் பாண்-டிச்-சே-ரி-யின் ஒ-ரு ப-கு-தி-யி-லும் தேர்-தல் நடக்-கும்.பி-ரான்--சின் உயர் சபைக்-கு பாண்-டிச்-சே-ரி-யில் இ-ருந்-து 2 பிர-தி-நி-தி-கள்தேர்ந்-தெ--டுக்-கப்-ப-டு-வ--து வழக்--கம்.
பாண்டிச்சேரிக்கான 2 உயர் சபை பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஞாயிற்றுக்கிழமைதேர்தல் நடந்தது. பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், இந்தத்தேர்தலில் வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலில் லிமோச் ஏசய்யா, முஸ்தபா ஆகிய இருவரும் அதிகபட்ச வாக்குளைப்பெற்றுள்ளதால் வெற்றி பெற்றனர். இவர்கள் பெற்ற வாக்குகள் குறித்து பிரான்ஸ் அரசுக்குதெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸிலிருந்துதான் இவர்கள் வெற்றி பெற்ற விவரம்அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு இவர்கள் இருவரும் பாண்டிச்சேரி பிரதிநிதிகளாக இருப்பர். இதற்குமுன்பு இப்பொறுப்பில் துபால்ஜி கோலண்டே, ஆரோக்கியசாமி இருவரும் இருந்தனர்.
யு.என்.ஐ
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications