தமிழகத்தில் இன்று
மதமாற்றத்தைத் தடை செய்ய வேண்டும் என்கிறது வி.எச்.பி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
மதமாற்றத்தை தடை செய்ய நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வர வேண்டும் எனஅகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசிய செயலாளர் மோகன் ஜோஷிகூறினார்.
கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துவ சர்ச்சுகள் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றன.இது தொடர்பாக வாஜ்பாயைச் சந்தித்து முறையிட்ட கிறிஸ்துவர்கள், சங் பரிவார்அமைப்புகள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டு எந்த வகையிலும்ஆதாரமற்றவை. வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
கிறிஸ்துவர்கள் நாடு ழுவதும் மதமாற்றம் செய்வதில் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர். எனவே மதமாற்றத்தைத் தடை செய்ய நாடாளுமன்றத்தில் மசோதாதாக்கல் செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தற்போதுசிற்ப வேலைகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. இந்தக் கோயில் கட்டும் பணி இன்னும்ஓரிரு ஆண்டுகளில் முடிந்து விடும்.
இலங்கைப் பிரச்னையில் பல்வேறு கருத்துக்களைக் கூறுவதினால் தீர்வு ஏற்பட்டுவிடாது. ஐக்கிய நாடுகள் சபையில் அடுத்த மாதம் நடக்கும் அமைதிப்பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் இலங்கைப் பிரச்னை குறித்து இந்தியப் பிரதிநிதிகள் பேசவேண்டும் என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications