தமிழகத்தில் இன்று
ஜூன் 29-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேஷன் மதிப்பெண் பட்டியல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிக்குலேஷன் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இம்மாதம் 29-ம் தேதிவழங்கப்படும் என்று தமிழக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் பரமசிவன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் பள்ளிகள் மூலம் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களதுமதிப்பெண் பட்டியலை இம்மாதம் 29-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம். அதற்கேற்ப மதிப்பெண்கள் பட்டியல்கள்அந்தந்த பள்ளிகளுக்கே அனுப்பி வைக்கப்படும்.
தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை ஜூலை 6-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் தேர்வுஎழுதிய மையத்தில் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படும்.
மதிப்பெண் பட்டியல் பெற்றவர்கள் மறுக் கூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பினால், மதிப்பெண் பட்டியல்பெற்ற மூன்று நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்கான விண்ணப்பப் படிவம், கட்டண விவரங்கள் மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் முதன்மைக் கல்விஅதிகாரிகள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றார் பரமசிவன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications