என்-கி-றார் -"தி-ரு"
தலித்கள் பேரணியில் கல்வீச்சு---வன்--முறை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தலித் படுகொலைக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் நடத்திய பேரணியில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தில் மூன்று தலித்கள் படுகொலைசெய்யப்பட்டனர். இம்மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 19 தலித்கள்கொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், இச்சம்பவங்கள் தொடர்பாகஒட்டுமொத்தமாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினர் சென்னையில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமையில் தீவுத் திடலில் இருந்துமாலை 4.30 மணிக்கு பேரணி துவங்கியது. 6 மணியளவில் கடற்கரை சீரணி அரங்கைஅடைந்தது.
பேரணி சென்ற வழியில் வாலாஜா சாலையில் உள்ள என்.இ.பி.சி. விமான நிலையஅலுவலகம், பேக்கரி, மேற்கு வங்க சுற்றுலா அலுவலகம் ஆகியவற்றின் மீதுபேரணியில் வந்தவர்கள் கல் வீசினர்.
உடனடியாக போலீசார் தலையிட்டு அமைதி ஏற்படுத்தினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications