தமிழகத்தில் இன்று
கேரள அரசின் "நண்--பா" தகவல் மையம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருவனந்தபுரம்:
கேரள மாநில மக்களுக்கு உதவுவதற்காக "பிரண்ட்ஸ் என்ற ஒருங்கிணைந்த தகவல் சேவை மையத்தை கேரளஅரசு ஏற்படுத்தி உள்ளது.
பிரண்ட்ஸ் (FRIENDS - Fast, Reliable, Instant, Efficient, Network for Disbursement of Services) ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> - வேகமான,நம்பகமான, உடனடி, சரியான சேவை அளிப்பு மையம் என்பதன் சுருக்கமான இந்த அமைப்பு கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில்அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 29-ம் தேதி இம் மையத்தை மாநில முதல்வர் ஈ.கே. நாயனார் திறந்து வைக்கிறார்.
வருமான வரி, சொத்து வரி, தொழில் வரி, வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் அரசுத் துறைகளுக்குச் செலுத்தவேண்டிய கட்டணங்கள் தவிர அரசுத்திட்டங்களைப் பற்றியும் முழு விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு முழுமையான அதே சமயம் சிறந்த தகவல் மையமாக இந்தமையம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியும் தகவல் தொழில்நுட்பத் துறையும் இணைந்து இம் மையத்தை உருவாக்கியுள்ளன. மக்களுக்கு உடனடி தகவல்களைத்தெரிவிக்கும் வகையில் இம் மையத்தில் 20 கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட கவுன்டர்கள் உள்ளன. வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9மணி முதல் இரவு 7 மணி வரை இம் மையம் திறந்திருக்கும்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications