தமிழகத்தில் இன்று
கெட்டுப் போன முட்டை சாப்பிட்ட 72 மாணவர்களுக்கு வாந்தி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள பள்ளியில் சத்துணவுடன் கெட்டுப் போன முட்டைகளைசாப்பிட்ட 72 மாணவ , மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, தர்மபுரி அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தர்மபுரி அருகே உள்ள பெரிய குரும்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்,வெள்ளிக்கிழமை மதியம் சத்துணவுடன் முட்டையும் வழங்கப்பட்டது. இப்பள்ளியில்மொத்தம் 240 மாணவ,மாணவிகள் சத்துணவுடன் முட்டையும்.சாப்பிட்டனர்.
பின்னர் மதிய வகுப்புகள் தொடங்கியது. அப்போது, வகுப்பில் பாடம் படித்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்களுக்கும், மூன்று மாணவிகளுக்கும் திடீரென வாந்திமயக்கம் ஏற்பட்டது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை கவுரம்மாவிடம்ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். அதற்குள், மேலும், பல மாணவ, மாணவிகளும்வாந்தியெடுக்கத் துவங்கினர். இதனால், பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ஆசிரியர்கள், உடனடியாக பள்ளியின் அருகில்வசிப்பவர்கள் உதவியுடன் வாந்தி மயக்கத்திற்கு உள்ளான மாணவ, மாணவிகளுடன்,சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் அனைவரையும் தர்மபுரி அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
வாந்தி, மயக்கத்திற்கு உள்ளான 5 மாணவர்களுக்கும், 37 மாணவிகளுக்கும் அரசுஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மொத்தம் 72 மாணவ,மாணவிகளில், 2 மாணவர் மற்றும் 3 மாணவிகளுக்கு மட்டும் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications