தமிழகத்தில் இன்று
பெட்ரோலிய உற்பத்தியில் இந்-தி-யா தன்னிறைவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
இன்னும் இரண்டாண்டுகளில், காஸ், மண்ணென்ணைய் மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்னுசாமி கூறினார்.
மதுரையில் நிருபர்களை சந்தித்த மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் பொன்னுசாமி, முன்னாள் பிரதமர் குஜ்ரால் அரசு எடுத்த தீர்மானத்தின் படிகாஸ், மண்ணெண்ணைய்களுக்கு தரப்படும் மானியம் படிப்படியாக 2002 - ம் ஆண்டுக்குள் விலக்கிக் கொள்ளப்படும்.
பெட்ரோலிய மானியத்தினால் வருடத்துக்கு 6,300 கோடிரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு பாரல் கச்சா எண்ணெய் 10 டாலருக்கு இருந்தது.தற்பொழுது 28 டாலர் விலைக்கு கிடைக்கிறது.
பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள் பெட்ரோல் விலை கீழே இறங்கி விடும் என்று கூறி உள்ளன. அப்படி விலை இறங்கும் நேரத்தில் லாபத்தில்நுகர்வோருக்கு பங்கு தரப்படும்.
இந்தியாவில் 25 இடங்களில் எண்ணெய் கிணறுகள் தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 18 ஆயிரம் கோடிரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக 12வெளிநாட்டு கம்பெனிகளும் 7 இந்திய கம்பெனிகளும் ஒப்பந்தம் செய்துள்ளன. கூடிய விரைவில் பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்வதில்தன்னிறைவு அடைந்துவிடுவோம்.
சென்னையில் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு 2002 ம் ஆண்டுக்குள் முடிவடையும். மங்களூர் - கரூர் எரிவாயு குழாய் அமைக்கும் பணி முடிவடையும்தருவாயில் உள்ளது. இதற்கு 22 ஆயிரம் கோடிரூபாய் செலவாகும்.
காஸ் சிலிண்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் தமிழ்நாட்டில் பத்து இருக்கிறது. மேலும் வந்தவாசி, திண்டிவனம், விருத்தாச்சலம், மதுரை,திருநெல்வேலிஉள்பட 10 இடங்களில் இந்த நிறுவனங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்கு 25 கோடிமுதல் முப்பது கோடிரூபாய் வரை செலவாகும் என்றுதெரிவித்தார் மத்திய அமைச்சர் பொன்னுசாமி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications