தமிழகத்தில் இன்று
தடையை மீறி விநயாகர் ஊர்வலம்:ராமகோபாலன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிகளின் போது அனுமதிக்கப்பட்ட பாதைகளிலேயே, இந்தாண்டும் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும். இதற்கு தடைவிதிக்கப்பட்டால் தடையை மீறி ஊர்வலம் நடக்கும் என்று இந்து முண்ணனி தலைவர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிறது.அதன்பின் விநாயகர் சிலையை சென்னை நகர்களின் முக்கியப் பகுதிகளில்ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கொண்டு விடும் வழக்கம் பல வருடங்களாக நடந்து வருகிறது.
இந்த ஊர்வலம் இந்த வருடமும் நடத்தப்பட உள்ளது. அது பற்றி இந்து முண்ணனி தலைவர் ராம கோபாலன் வெள்ளிக்கிழமையன்று நிருபர்களிடம் அளித்தபேட்டியில் . இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விழா நடக்கும். இந்த ஆண்டு எம்.ஜி.ஆர்,. ஜெயலலிதா ஆட்சிகளின் போது அனுமதிக்கப்பட்டவழிகளிலேயே, இம்முறை ஊர்வலம் நடககும். தமிழக அரசு இதற்கு அனுமதி மறுத்தால் தடையை மிறி ஊர்வலத்தை நடத்துவோம் என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications