தமிழகத்தில் இன்று
கோவை சிறையில் போலீஸ்-கைதிகள் -அ-டி-த-டி, வன்-மு-றை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை மத்தியச்சிறையில் வார்டன்களுக்கும், கைதிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் வார்டன்கள் மீதுதாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து அங்கு தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.
போலீஸ் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை மத்தியச் சிறையில் அல்உம்மா தீவிரவாதிகள் மற்றும் இந்து இயக்கங்களைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
எந்த நேரமும் அங்கு வன்முறை ஏற்படலாம் என்ற காரணத்தால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை சிறையில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஒரு கைதியைப் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது சோமசுந்தரம் (32)என்ற கைதியும் உடல்நிலைசரியில்லாத கைதியுடன் மருத்துவமனைக்குச் சென்றார்.
அவர் மருத்துவமனைக்குச் செல்ல வார்டன்களிடம் அனுமதி வாங்காததால் வார்டன் வடிவேல் முருகைய்யா என்பவர் அவரை மருத்துவமனைக்குள் செல்லவிடாமல் தடுத்தார்.
அதையும் மீறி கைதி சோமசுந்தரம் மருத்துவமனைக்குச் செல்ல முயற்சிக்கையில் அவருக்கும், வார்டனுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது வார்டன் வடிவேல் தன் இடுப்பில் வைத்திருந்த தடியை கைதி சோமசுந்தரம் பறித்து அவரைத் தாக்கத் தொடங்கினார்.
இதையடுத்து பிற கைதிகளும் அவருடன் சேர்ந்து கொண்டு வார்டன் வடிவேலுவைத் தாக்கத் தொடங்கினார்கள்.
சம்பவம் கேள்விப்பட்டு துணை ஜெயிலர் சேகர் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் கோவை மத்தியச்சிறையில் பதட்டம் நீடித்து வருகிறது.
கடந்-த ஆண்-டு சென்-னை மத்-தி-ய சிறை-யில் கைதி-கள் -ந-ட-த்தி-ய தாக்-கு-த-லில் --வார்-டன் எரித்-துக் கொல்-லப்-பட்-டார். பல --பா-லீ-சா-ர்கா-ய-ம-டைந்-த-ன--ர் என்-ப-து -கு-றிப்-பி-டத்-தக்-க-து. இந்-த வன்-மு-றை--ய துப்-பாக்-கிச் சூ-டு நடத்-தித் தான் கட்-டுப்-ப-டுத்-த மு-டிந்-த-து.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications