தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தொலை-பே-சித்-து--ற இரண்-டா--க பிரி--கி-ற-து:
அமைச்-சர்-தொழிற்சங்கங்கள் உடன்பாடு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

தொலை-பே-சித் துறையிலி-ருந்-து பிரித்-து டெலிகாம் சர்வீஸ் என்ற பு-தி-ய துறை-யை அமைக்க மத்திய அரசு திட்-ட-மிட்-டுள்-ள-து.

இதற்காக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் பாஸ்வான் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

டெலிகாம் துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று நாட்களாக இத்-து-றை-யின் ஊழி-யர்-கள்வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வந்-த-னர். இவர்களது வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் தொலைத்தொடர்பு ஊழியர்களின் பணிகள் கடுமையாகப்பாதிக்கப்பட்டது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

தொலைத்தொடர்பு ஊழியர்களுக்கு இலவச தொலைபேசி திட்டத்தை அறிமுகப்படுத்த மத்தியஅரசு திட்டமிட்டது. அதே நேரம் டெலிகாம் துறை இரண்டாகப்பிரிக்கப்பட்டு டெலிகாம் சர்வீஸ் என்று மாற்றப்போவதாகவும் அறிவித்தது.

இலவச தொலைபேசி இல்லாவிட்டாலும் டெலிகாம் துறையை இரண்டாகப் பிரிப்பதற்கு தொலைத்தொடர்பு ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.ஆனால், த-ன-து முடிவில் மத்திய அரசு பிடிவாதமாக உள்-ள-து.

இதையடுத்து மத்தியத் தகவல் தொடர்பு அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், பிரதமரின் முதன்மைச் செயலர் பிரிஜேஷ் மிஸ்ரா மற்றும் தொழிற்சங்கங்கள்ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து டெலிகாம் துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டு டெலிகாம் சர்வீஸ் என்ற புதிய துறை அமைப்பதற்கு ஒப்-புக் கொண்-ட தொழிற்-சங்-கங்-கள்இந்-தத் து-றை--யின் தலைவராக டெலிகாம் துறையின் அதிகாரியே தலைவராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டன. இதற்கு மத்திய அரசுஒப்புக் கொண்-ட-து.

இதையடுத்த ஞாயிற்றுக்கிழமை மாலை டெலிகாம் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நிருபர்களிடம் கூறியதாவது:

டெலிகாம் துறையை இரண்டாகப்பிரித்து டெலிகாம் சர்வீஸ் துறை என்ற புதிய துறை அமைக்கப்படவுள்ளது. இதன் தலைவராக இந்தியன் டெலிகாம் சர்வீஸ்அதிகாரியே நியமிக்கப்படுவார். இத்துறைகளுக்கு ஒதுக்கப்படும் பணிகள் குறித்து, வெளிநாடு சென்றிருக்கும் பிரதமர் வாஜ்பாய் இந்தியா திரும்பியதும்அவருடனும், மத்திய அமைச்சரவையுடனும் விவாத்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஏற்கனவே தொலைத்தொடர்புத் துறையின் நிர்வாகச் செலவுகள் மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.சிக்கனநடவடிக்கையாக இது செய்யப்படவுள்ளது.

டெலிகாம் துறையை நிறுவனம் ஆக்குவது குறித்து அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழு வரும் ஆகஸ்ட் 15 ம் தேதி தனது அறிக்கையைத்தாக்கல் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், தொலைத் தொடர்--புத்-து--ற பிரிக்-கப்-ப-டு-வ-தை எதிர்த்து தொலைத்தொடர்பு சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் 28 ம் தேதி வேலைநிறுத்தத்தில்ஈடுபடப்போவதாக அறி-வித்-துள்-ள-னர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+