அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
கலர் டிவி ஊழல் வழக்-கில் ஹரிபாஸ்கருக்கு ஜாமீன்-
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
கலர் டிவி ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர்ஹரி பாஸ்கருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கிராம பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவிக்கள் வாங்கியதில் 10கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், ஐஏஎஸ் அதிகாரிகள் எச்எம் பாண்டே மற்றும்சத்தியமூர்த்தி மேலும் மூன்று பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா குற்றவாளியல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹரிபாஸ்கர் மேல்முறையீடுசெய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி அவர் உச்சநீதிமன்றத்தில் தனக்கு இடைக்காலஜாமீன் வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாமஸ், ஷா ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
இதைக்கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு விசாரணைநிலுவையில் இருப்பதால் ஹரிபாஸ்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஆனால் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையை தாமதப்படுத்த அவர் காரணமாக இருந்தால் இடைக்கால ஜாமீன்ரத்து செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications