அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
போக்குவரத்துக் கழக ஊழல்: செங்கோட்டையனின் மனு தள்ளுபடி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஜீவா போக்குவரத்துக்கழக ஊழல் வழக்கில் விசாரணையைக் கைவிடக்கோரி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்த மனு தள்ளுபடிசெய்யப்பட்டது.
அதி-மு-க ஆட்-சி-யில் ஜெய-லி-ல-தா-வி-டம் போக்-கு-வ-ரத்-துத்-து-றை அமைச்-ச-ரா-க இ-ருந்-த-வர் செங்-கோட்-டையன். இவர் அமைச்சராகஇருந்த போது அவர் மீது ஜீவா போக்குவரத்துக் கழகத்தில் ஊழல் செய்ததா-க புகார் கூறப்பட்டது. இந்-தக் கழ-கத்-துக்-கு பொ-ருள்-கள்வாங்-கி-ய-தில் பல கோடி-கள் ஊழல் நடந்-த-தா-கக் குற்-றம் -சாட்-டப்-ப-ட்-ட-து.
இந்த வழக்கு சென்னை முதலாவது தனிநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதுசெங்கோட்டையன் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தன் மீது வழக்குத் தொடர கவர்னர் வழங்கிய அனுமதி செல்லாது என்றும், வழக்கு விசாரணையைக் கைவிட வேண்டும் என்றும்கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரணைக்கு ஏற்காமல் முதலாவது தனிநீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் தள்ளுபடி செய்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications