அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
தி-மு-க-வின் மு-றை-கே-டு-கள்: அதி-மு-க-வி-ன-ருக்-கு ஜெ. கட்-ட-ளை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஆளுங்கட்சி முறைகேடுகள் பற்றிய விவரங்களை உடனடியாக எனக்கு அனுப்பிவையுங்கள் என்று கட்சியினருக்கு ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா செவ்வாய்கிழமைவெளியிட்ட அறிககை :
1.7.2000 முதல் 31ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்திற்குள் ஒன்றியங்கள்,நகரங்கள், பேரூராட்சிகள், மாநகராட்சிகள் வார்டுகள் மற்றும் கிளைக்கழகங்கள்அனைத்திலும், அவற்றிற்கு உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கூட்டம்கண்டிப்பாக கூட்டப்பட வேண்டும்.
இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, மக்கள் பிரச்சனைகள், ஆளும் கட்சியினரின்முறைகேடுகள் குறித்து தீவிரமாக விவாதித்து, அது குறித்த விவரங்களை எனக்குஅனுப்பி வையுங்கள்
கிளைக் கழகங்கள் தான் கட்சியின் அடிப்படை அமைப்புகள் என்பதால், இத்தகையநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டங்களைக் கூட்டுவதில் காட்டப்டும் ஆர்வம்கட்சிக்கு மேலும் வலுவூட்டும் என்பதை உணர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகள் முதல்கிளைக் கழக நிர்வாகிகள் வரை இப்பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்என்-று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications