தமிழகத்தில் இன்று
"ஜாமீனில் விடுதலை செய்யுங்கள்" - கலர் டிவி ஊழல் வழக்கில் செல்வகணபதி மனு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:
கலர் டிவி ஊழல் வழக்-கி-ல் தனக்-கும் ஜாமீன் வழங்-க வேண்-டும் என்-று -கா-ரி முன்-னாள் அமைச்-சர் செல்-வ--க-ண-ப-தி-செ-ன்-னை உயர் நீதி-மன்-றத்-தில் ம-னு தாக்-கல் செய்-துள்-ளார்.
ஜெய--ல-லி-தா மு-தல்-வ-ரா-க இ-ருந்---த-பே-ா--து ஊராட்-சி மன்-றங்க-ளுக்-கு கலர் டிவிக்கள் வாங்-கி-ய--தில் பல -கோ-டி அள-வுக்-குஊழல் நடந்-த-து. அப்--போ-து உள்-ளாட்--சித்-து-றை- அமைச்-ச-ர--ா-க இ-ருந்-த-வர் செல்-வ-க-ண-ப-தி.
இ-து தொடர்-பா-க விசாரித்-த சிறப்-பு -நீ---தி-மன்-றம் செல்-வ-க-ண-ப-திக்-கு 5 ஆண்-டு க-டுங்-காவல் தண்-ட-னை- வழங்-கி-ய--து.இந்-த ஊழ-லில் தொ-டர்-பு-டை-ய இவ-ர-து உத-வி-யா-ளர் ஜனார்-த-னம், முன்-னாள் தலை-மைச் செய-லா-ளர் ஹரி-பாஸ்-கர்,ஐ.ஏ.எஸ். -அ-தி-கா-ரிகள் பாண்-டே, சத்தியமூர்த்தி, டிவி ஏஜெண்ட்கள் துரைசாமி, முத்துக்குமாரசாமி ஆகியோருக்கும்5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், இவ் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரதுதோழி சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
தங்களை ஜாமீனில் விடுவிக்கவேண்டும் என்று கோரி தண்டனை விதிக்கப்பட்டவர்கள சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வகணபதி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில்அவர் கூறியுள்ளதாவது:
ஹரிபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.எதன் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டதோ அதே போல் எனக்கும் ஜாமீன் அளிக்கவேண்டும்.
இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது முதல் நான் சிறையில் உள்ளேன். ஜாமீன் வழங்கினால் வழக்குவிசாரணைக்கு நான் தவறாமல் வருவேன். வழக்கு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தநடவடிக்கையிலும் ஈடுபடமாட்டேன்.
நான் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டியுள்ளது. நிதி மற்றும் ஆலோசனைக் கமிட்டியின் நிலைக் குழுவில் உறுப்பினராக உள்ளதால் பலகூட்டங்களில் நான் கலந்து கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே எனக்கு ஜாமீன் அளிக்கவேண்டும் என்று தனதுமனுவில் செல்வகணபதி கூறியுள்ளார்.
பாண்டே, ஜனார்த்தனம் ஆகியோரும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications