தமிழகத்தில் இன்று
காஷ்மீர் சுயாட்சி தீர்மானத்துக்கு பாரதீய ஜனதா எதிர்ப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சி தீர்மானத்துக்கு பாரதீய ஜனதா ஒருபோதும்ஆதரவளிக்காது என்று அக் கட்சிப் பொதுச் செயலாளர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அந்தஸ்து தொடர்பான தீர்மானம் அம் மாநில சட்டப்பேரவையில்நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை பாரதீய ஜனதா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஜம்மு காஷ்மீர் மாநிலசட்டப்பேரவையில் இத் தீர்மானம் அம் மாநில மக்களுக்கு மட்டுமல்ல நாட்டின் நலனுக்கே எதிரானது.
காஷ்மீர் மாநிலத்துக்கு 1953-ம் ஆணடுக்கு முன்பு இருந்த சுயாட்சி அந்தஸ்தை மீண்டும் வழங்கவேண்டும் என்றுஅத் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது. இத் தீர்மானத்தை முக்கிய அரசியல் அனைத்தும் எதிர்த்துள்ளன.நாடாளுமன்றத்திலும் இத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படாது என்றார் வெங்கய்யா நாயுடு.
யு.என்.ஐ.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications