தமிழகத்தில் இன்று
பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு உதவுங்கள்: முதல்வருக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
கலவரங்களில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றுதமிழக முதல்வர் கருணாநிதியிடம் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க தமிழ் சங்கங்களின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்லும் கிருஷ்ணசாமி, சென்னையில் முதல்வர்கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது தமிழத்தில் பல பகுதிகளில் நடந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு தேவையானநிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரி அது தொடர்பாக ஒரு மனுவை முதல்வரிடம் அவர்வழங்கினார்.
கடலூர் மாவட்டம் புளியங்குடி, விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் கொடியங்குளம்ஆகிய பகுதிகளில் வன்முறையில் வீடுகளை இழந்த தலித் மக்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும் அவர்கேட்டுக் கொண்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications