தமிழகத்தில் இன்று
செத்-த பாம்-புக்-கு பாலூட்-ட மு-டி--யு-மா? காங்-கி-ர-சி-டம் -கட்--கி-ற--து மதி-மு-க
சங்-க-ராச்-சா-ரி-யார் பாராட்-டு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
மதிமுக மா-நாட்டிற்கு அத்வானி வந்தால் கறுப்புக் கொடி காட்டுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்எச்ச-ரித்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மதி-முக, அத்வானிக்கு கறுப்புக் கொடி காட்டும் வரையாவது இளங்கோவன் பதவியில்நீடிப்பாரா? என்று கிண்டல் செய்துள்ளது.
இளங்கோவனுக்கு பதிலடி கொடுத்து மதிமுக வெளியிட்ட அறிக்கை:
கழுதை தேயந்து கட்டெறும்பு என்ற நிலைக்கு ஆளாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தமிழகத் தலைவர், ஏழு -முறை ஏழுகட்சி மாறிய அரசியல் பச்சோந்தி இளங்கோவன் தன்னுடைய -முகவ-ரியை -நாட்டு மக்களுக்குத் தெ-ரிவிப்பதற்காக கறுப்புக் கொடிகாட்டப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்திய ஜனநிாயகத்தை குழி தோண்டிப் புதைக்க முற்பட்ட காங்கிரஸ் கட்சியை மக்கள் -நிராக-ரித்து விட்டனர். தமிழகத்தில்காங்கிரஸ் ஒரு செத்த பாம்பு. அதற்கு இளங்கோவன் பாலூட்ட -முடியாது.
கறுப்புக் கொடி காட்டும் தேதி வரையிலாவது இவர் தலைவராக நீடிப்பாரா என்பதை அவர் முதலில் உறுதி செய்து கொள்ளட்டும்.இவ்வாறு மதி-முக கூறியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications