தமிழகத்தில் இன்று
கலர் டிவி வழக்கில் செல்வகணபதி உள்பட 6 பேருக்கு ஜாமீன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
கலர் டிவி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் டிஎம்.செல்வகணபதி உள்பட 6 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின் போது கிராம பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவி வாங்கியதில் ரூ 10.16 கோடி ஊழல் நடந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா உள்பட 10 பேர் மேல் வழக்குத் தொடரப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ் வழக்கு விசாரணையின் முடிவில் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். செல்வகணபதிஉள்பட 7 பேருக்கு 5 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஹரிபாஸ்கர், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து செல்வகணபதி உள்பட மற்ற 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இம் மனுக்களை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி டி. முருகேசன், செல்வகணபதி உள்பட 6 பேருக்கும் ஜாமீன் வழங்கித் தீர்ப்பளித்தார்.
தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுகின்றனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications