For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஏர்வா-டி தர்-காவில் கட்-டிப் போடப்-பட்-டுள்-ள மன-நே-ா-யா-ளி--க-ளுக்-கு விடி-வு பிறக்-கி-ற-து

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

ஏர்வாடி தர்கா வளாகத்தில் உள்ள மனநோயாளிகளை அரசு மன நல காப்பகத்தில் சேர்ப்பதற்கான -நடவடிக்கைகளை தமிழக அரசுஎடுத்து வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு மன நல ஆணையத்தின் செயலாளர், மன-நல பேராசி-ரியர்கள் உள்பட 12 பேர் கொண்ட குழுவினர், ஏர்வாடியிலுள்ளமன நோயாளிகளை கடந்த 6ம் தேதி -முதல் 8ம் தேதி வரை ப-ரிசோனை செய்தனர்.

அங்குள்ள 558 மனநோயாளிகள் பரிசோனை செய்யப்பட்டனர். ஏர்வாடி தர்கா வளாகம், அதை சுற்றி உள்ள சில வீடுகள் மற்றும்17க்கும் மேற்பட்ட காப்பகங்களில் மன -நாயாளிகள் உள்ளனர்.

அனைத்து மன-நாயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 20 சதவீத பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். 20 சதவீதம் பேர் பெண்கள். மனநோயாளிகளின் கால்கள் இரும்புசங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. இவர்களில் 30 சதவீதம் பேர் குணமடைந்தவர்கள்.

மனநோயாளிகளின் தலை மொட்டை அடிக்கப்பட்டுள்ளது. பெண் -நாயாளிகளின் நிலை மோசமாக உள்ளது. மன-நாயாளிகளின் மனித உ-ரிமை மீறப்பட்டுள்ளது என்று இக்குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

நோயாளிகளின் கால்களில் பிணைக்கப்பட்டுள்ள இரும்பு சங்கிலிகளை உடனடியாக அகற்ற ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்தேவையான -நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசு மருத்துவ காப்பகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மன-நலமருந்துகளை, அங்குள்ள --நாயாளிகளுக்கு கொடுப்பதற்கு ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார -நிலைய மருத்துவ-ரின் -மூலமாகநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏர்வாடியிலுள்ள காப்பக உ-ரிமையாளர்கள், தர்கா -நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்களுடன் ஒரு கலந்துரையாடலும் -நருக்கு-நர் -நிகழ்ச்சியும் -நடத்தப்பட்டது.

அங்குள்ள மனநோயாளிகளின் பெற்றோர்கள் அல்லது அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சம்மதத்துடன் -நே-யா-ளி-க-ளைமேல் சிகிச்-சைக்கா-க சென்னை அரசு மன -நல காப்பகம் அல்லது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மன நலப் பிரிவிற்குஅனுப்ப -நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள மனநோயாளிகளின் மேம்பாட்டிற்கான வழி-முறைகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏர்-வா-டி தர்-கா கு-றித்-து தெரி-யா--த-வர்-க-ளுக்-கு ஒ-ரு -சிறி-ய விளக்-கம்: மன நிலை பாதிக்-கப்-பட்-ட-வ-ர்--க-ளை, செய்-வி-னை-யால்பாதிக்-கப்-பட்-ட-வர்-கள், பேய் பிடி-ததி-ருப்-பவர்-க-ள் என்-று கூறி ஏர்-வாடி-யில் உள்-ள காப்-ப-கங்க-ளில் கொண்-டு வந்-து- விட்-டு-வி-டு-வ-துவழக்-கம். அந்-த காப்-ப--க உரி-மை-யா-ளர்-கள் இவர்-க-ளை சங்--கி-லி-யால் பி-ணத்-துப் போட்-டி-ருப்-பார். காலை, மாலை வே-ளைக-ளில்தர்-கா வளா-கத்-தில் போய் விட்-டு-வி-டு-வா-ர். நோ டாக்-டர்..நோ -ம-ருந்-து.

வி-டு-திக் காப்-பா-ளர் தான் எல்-லாம். -இங்-கு வந்-து விடப்-ப-டு--ப-வர்-களில் பலர் இ-றந்-து போ-வ--தும் உண்-டு. இத்-த-னை நாட்-கள் இதை-கண்-டு கொ-ள்-ளா-மல் இ-ருந்-த - அர-சு இ-று-தி-யில் மு--ழித்-துக் கொண்--ட-து நிச்-ச-ய-மா-க பாராட்-டப்-ப-ட வேண்-டி-ய விஷயம். தமி-ழ-கமு-தல்-வ-ருக்-கு இ-ந்த ம-ன-நோ-யா-ளி-க-ளின் கு-டும்-பத்-தி-னர் நிச்-ச-யம் க-ட-மைப்-ப-ட்-ட-வர்-கள் தான்.

(இ-து கு-றித்-து நீங்-கள் என்-ன நினைக்-கி--றீர்--கள்...?)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X