For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இந்-தோ--னே-ஷி-யா-வில் கப்பல் மூழ்கி 400 அக-தி-கள் சா-வு?

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜகார்தா:

இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் நடைபெற்று வரும் மதக் கலவரத்திலிருந்துதப்பி வந்த 400 அகதிகளை ஏற்றிச் சென்-ற பய-ணி-கள் கப்பல் மோசமானவானிலையால் கடலில் மூழ்கியது. இதில் கப்-பலில் பயணம் செய்த அனைவரும்இறந்திருகக்கூடும் என்று அஞ்சுவதாகவும் அதிகாரிகள் தெரி-வித்-த-னர்.

வடக்குக் கடற்கரைக் கரையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுலவேஷிஎன்-ற பகுதியில் விபத்து நடந்தது. விபத்துப் பகுதியில் தீவி-ர மீட்புப் பணிகள் நடந்-துவ-ரு---கின்-றன.

இந்தக் கப்பல் 400 பயணிகளையும், பணியாளர்களையும் ஏற்றிச் சென்றது. இந்தக்கப்பல் 270 பய-ணி-க-ளை-யும் 35 டன் சரக்குகளையும் மட்-டு-மே ஏற்-றிச் செல்-லும்திற-னும் கொள்-ள-வும் கொண்-ட-து.

விபத்தில் உயிர்பிழைத்-த-வர்-க-ளை தேடும் பணி நடக்கி-ற-து.

சாயாபாரி என்ற இந்தக் கப்பல் மலா-கு மாகாணத்-தில் -இ-ருந்-து -பு-ற-ப்-பட்-டு வடக்-குசு-ல-வே-சி என்-ற ப-கு-திக்-கு சென்-று கொண்-டி-ருந்-த-து. இந்-த மலா-கு மா-க-ணத்-தில் கடந்-தவாரத்-தில் நடந்-த முஸ்-லீம்-கி-ருஸ்-த-வர்-க-ளுக்கு இடையி-ல-ா-ன மோத-லில் 200 பேருக்கும்மேல் கொல்லப்பட்டனர் என்-ப-து கு-றிப்-பி-டத்-தக்-க-து.

இந்-த இனக் கல-வத்-தில் இ-ருந்-து தப்-பி கப்-ப-லில் சென்-ற அப்-பா-வி அக-தி-கள் தான்விபத்-தில் கட-லில் மூழ்-கி-யு-ள்-ள--னர்.

1999ம் ஜனவரியிலிருந்து நடந்து வரும் இந்-தக் கலவரத்தில் இதுவரை 3,000-க்-கும்அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கிருந்துஅருகிலுள்ள வடக்கு சுலவேஷுக்கு தப்பி சென்றுவிட்-ட-னர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X