தமிழகத்தில் இன்று
கோ-வை -சி--றையில் கமாண்-டோக்-க-ள் சோத-னை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை மத்திய சிறையில் நேற்று திடீர் சோதனை ந-டந்-த-து. சு-மார் 3 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.
கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான தீவிரவாதிகள் 147 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிறையில் 3 பிரிவாக அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். துப்பறியும் -நாயும்சோதனையில் ஈடுபட்டது.
சிறைக்குள் கத்தி, கம்பி போன்ற ஆயுதங்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை அறிய இந்த சோதனை நடந்தாகக் கூறப்-ப-டு-கி-றது.இதில் 20 கமாண்டோ போலீசார் ஈடுபட்டனர்.
சில தினங்-க-ளுக்-கு முன்-னர் தான் -த-மி-ழ-கம் மு-ழு--வ-தும் உள்-ள மத்-தி-ய சிறை-க-ளில் சோ-த-னை நடத்-தப்-பட்-ட-து. இதில் கோவைசிறை--யும் அடங்-கும்.
--கா-வை-யில் பிரச்-சா-ரத்-துக்-கு வந்-த மத்-தி-ய அ-மச்-சர் அத்-வா-னியைக் கொல்-ல அல்-உம்-மா தீவி-ர-வா-தி--கள் மு-யன்-ற-னர். அவர்-கள்வைத்-த குண்-டு-க-ளில் கோவை அதிர்ந்-த--து. பல- அப்-பா-வி-கள் இறந்-த-னர். இப்-போ-து இந்-த அல்-உம்-மா கும்-பல் கோ-வை சி-றை-யில்தான் அடைக்-கப்-பட்--டுள்-ள-து.
ஈரோட்-டில் நடக்-கும் மாநாட்-டில் கலந்-து கொள்-ள அத்-வா-னி வ-ரு--கி-ற-ார். இத-னால், சிறை-க-ளில் சோத-னை தீவி-ர--மா--கியுள்-ள-தா-கத்தெ-ரி-கி-ற-து.












Click it and Unblock the Notifications