தமிழகத்தில் இன்று
"தலித் -- வன்-னி-யர் மோத-லுக்-கு சு-ய நல கட்-சி-க-ளே கார-ணம்
சென்னை:
கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூகத்தினருக்கும் இடையே சமீப காலமாக நடந்து வரும்மோதலுக்குக் காரணம் சில சுயநலம் படைத்த அரசியல் கட்சிகளே என்று வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சு-ய நல கட்-சி-க-ளின் இந்-த சதிச் செய-லுக்-கு வன்-னி-ய -ச-மு-தா-யத்-தி-னர் அடி பணிந்-து விடக் கூடா-து.
சிதம்-ப-ரம் அ-ரு-கே பு--ளி-யங்-கு-டி- கிரா-மத்-தில் கடந்-த மாதம் -மூன்--று -த-லித்-கள் கொல்-லப்-பட்-ட-து தொடர்-பா-க அப்-பா-வி-கள்சி-ல-ரை போலீ-ஸார் கை-து செய்-துள்-ள-னர். ஆனால் உண்-மை-யா-ன --குற்-ற-வா-ளி-கள் சு-தந்-தி-ர-மா-க திரி-கின்-ற-னர்.
வட மாவட்-டங்-க-ளில் வன்-மு--ற-யைத் தூண்-டி வி-டு--வோ-ருக்-கு எதி-ரா-க போலீ-ஸார் க-டும் நட-வ-டிக்-கை எ-டுக்-க வேண்-டும் என்-றார்அவர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications