தமிழகத்தில் இன்று
இலங்கைப் பிரச்சினை-யில் மத்திய அரசுக்கு கூட்டணிக் கட்சிகள் ஆதரவு - அத்வானி
சென்னை:
இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றுமத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி கூறினார்.
ஈரோட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் தமிழர் எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னைக்குஞாயிற்றுக்கிழமை காலை வந்த அத்வானி, ஈரோடு புறப்படும் முன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது:
மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே பகைமை ஏற்படுத்தி கூட்டணியை உடைக்கஎதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன.
இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
காஷ்மீர் சட்டப்பேரவையில் சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தொடர்பாக அடுத்த சில தினங்களில் மத்திய அரசு முடிவு எடுக்கும் என்றார்அத்வா-னி.
யு.என்.ஐ.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏர்போர்ட் கட்டத்தானே நிலம் கொடுத்தோம்.. என்ன கொடுமை இது.. விஜய்க்கு எதிராக திரளும் பரந்தூர் மக்கள் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications