தமிழகத்தில் இன்று
டாலர் கடத்திய தமாகா கவுன்சிலர்
சென்னை:
அனுமதியில்லாமல் ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள டாலர்களுடன் சிங்கப்பூர் செல்ல முயன்ற தமிழ் மாநில காங்கிரஸ் கவுன்சிலரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்து தமிழ்மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை விபரமாவது:
சென்னை மாநகராட்சியில் த.மா.கா.கவுன்சிலராகப் பதவி வகித்து வந்தவர் பந்தல் கோவிந்தராஜ். இவர் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள டாலர்களுடன்சிங்கப்பூர் செல்ல முயன்றார்.
அவர் அனுமதியில்லாமல் டாலர்களை வைத்திருந்ததால் சுங்கஇலாகா அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
இதனை த.மா.கா.தலைவர் வெற்றிவேல் மற்றும் வடசென்னை மாவட்ட தலைவர் ஜோதி ஆகியோர் கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின்கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
அதன்படி கோவிந்தராஜ் கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட வேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கைக் குழு முடிவு செய்தது.
அவர் ஏன் நிரந்தரமாகக் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை என்று இன்னும் பத்து நாட்களில் அவருக்குக் கடிதம் அனுப்பப்படவுள்ளதாகவும் அவர்தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications