தமிழகத்தில் இன்று
போலீஸ்காரர் மீது வெடிகுண்டு வீசிய ரவுடி விடுதலை
சென்னை:
போலீஸ்காரர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மிரட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்ட ரவுடி விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சேரா. இவர் மீது கொலை, கொலைமுயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர் போலீஸ் மீது வெடிகுண்டு வீசியது தொடர்பாகவும், போலீசாரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாகவும் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கு சென்னை, எழும்பூர், பத்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் பலர் போலீசுக்குஎதிராக சாட்சியம் அளித்து பல்டி அடித்தனர்.
எனவே சேராவிற்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாததால் நீதிபதிகள் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.
இந்த வழக்கில் சேரா விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸ் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications