தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

சந்-தி-ரி-கா - விக்-கி-ர-ம-சிங்-கே மீண்-டும் 7ம் தேதி மு-தல் பேச்-சு

கொழும்பு:

வட -கி-ழக்-கு மாகா-ண இ-டைக்-கா-ல க-வு-ன்-சில் அமைப்-ப-து தொடர்-பா-க ஜூலை 7-ம்தேதி மு-தல் மீண்-டும் பேச்-சு நடத்-த இ-லங்-கை- அதி-பர் சந்-தி-ரா-க-வும், எ-திர்க்-கட்-சித்தலை-வர் ரணில் விக்-கி-ர--ம-சிங்-கே-வும் மு-டி-வெ-டுத்-துள்-ள-னர்.

புதிய அரசியல் சட்டம் குறித்து அதிபர் சந்திரிகாவுக்கும். முக்கி.ய எ.திர் கட்சியானஐக்கிய ஜனநாயக கட்சிக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வந்தது. கடந்த மாதம்30ம் தேதியுடன் இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென ச்ந்திரிகாகூறியிருந்தார்.

தனி போலீஸ் அதிகாரிகள் அமைப்பு உட்பட பல பிரச்சினைகளில் -இ-ரு-வ-ருக்-கும்இடை-யே- உ-டன்-பா-டு ஏற்-ப-ட-வில்-லை. இந்-த நிலை-யில், ஆகஸ்ட் 24ம் தேதிக்குள்தற்போதுள்ள நாடா-ளு-மன்-றப் பத-விக்காலம் முடிகிறது. அதற்குள் இலங்கை அரசுதனது புதிய திட்டத்திற்கு -நா-டா-ளு-மன்-றத்-தில் மூன்றில் இரண்டு பங்கு எம்.,பிக்கள்ஆதரவை பெற வேண்டியள்ளது. அப்போதுதான் சந்திரிகாவின் புதிய திட்டத்திற்குசட்ட ரீதியான ஒப்புதல் கிடைக்கும்.

எனவே, வரும் 7ம தேதி சந்திரிகா, ரணில் விக்கிரம சிங்கே இடையே மீண்டும்துவங்கும் பேச்சுவார்த்தையில் விரைவில் சுமுக உடன்பாடு ஏற்பட வேண்டுமெனஅதிபர் சந்திரிகா விரும்புகிறார். நாடா-ளு-மன்-ற ஒப்-பு-தல் கிடைத்-த பி-ற-கே, வட, கிழக்குமாகாணங்களில் கருத்துக் கணிப்பு நடத்த முடியும்.

சந்திரிகாவுக்கும், ரணில் விக்கிரமசிங்கேக்கும் இடையே பல முக்கிய விவகாரங்களில்உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், இன்னும் சில நாட்களுக்குள் முழுமையான சுமுகஉடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+