தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
வைகோவின் நல்ல சிந்தனைகளுக்குத் துணை நிற்பேன் - திருநாவுக்கரசு
சென்னை:
தமிழகத்தில் வளர்ந்து வரும் ஜாதி வெறியைத் தகர்க்க நினைக்கும் வைகோவின் நல்லசிந்தனைகளுக்கும், முயற்சிகளுக்கும் துணை நிற்பேன் என்று எம்.ஜி.ஆர் அதிமுகபொதுச் செயலாளர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
மதிமுக நடத்திய ஈரோடு மாநாட்டில் கலந்து கொள்ள முடியாதது தொடர்பாகவைகோவுக்கு, திருநாவுக்கரசு அனுப்பிய கடிதத்தில், ஈரோடு மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தேன். ஆனால் எங்களது கட்சியின் அறந்தாங்கிஎம்.எல்.ஏ. அன்பரசனின் திடீர் மறைவு காரணமாகவும், எனது உடல் நலக்குறைவுகாரணமாகவும் கலந்து கொள்ள இயலவில்லை.
21 ஆண்டுகளாக எம்.பியாக இருந்து தமிழர் நலனுக்காக குரல் கொடுத்து வரும்தலைவர் நீங்கள். உங்களது முயற்சிகளுக்குத் துணை நிற்பேன் என்று திருநாவுக்கரசுகூறியிருந்தார்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications