தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
போலி கிரெடிட் கார்டு கொடுத்த இலங்கைத் தமிழர் கைது
சென்னை:
போலி விசா கிரெடிட் கார்டை பயன்படுத்தி சென்னை துணிக் கடையில் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு பட்டுப்புடவைகள் வாங்கிய இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையை சேர்ந்த தமிழர் விபுலன் அழகுரத்தினம். வயது 30. இவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்றவர்.சென்னை வந்துள்ள இவர் இங்குள்ள பிரபலமான ஜவுளிக் கடையில் பட்டுப் புடவைகள், துணிமணிகள்வாங்கினார்.
அவற்றிற்கான பணத்திற்கு தன்னிடம் இருந்த கிரெடிட் கார்டை கொடுத்தார். இதுபற்றி அங்கிருந்த ஊழியர்களுக்குசந்தேகம் எழுந்தது.உடனே
நடந்த விசாரணையில் அது போலி எனத் தெரிந்தது. போலீசில் புகார் செய்தனர்.
போலி கிரடிட் கார்டு கொடுத்த விபுலன் அழகு ரத்தினம் இப்போது கம்பி எண்ணுகிறார்.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications