தமிழகத்தில் இன்று
மகள், மனைவியைச் சுட்டுக் கொன்று கணவரும் தற்கொலை
சென்னை:
திமுக முதல்வர் கருணாநிதி கூறும் மாநில சுயாட்சி வேறு. ஜம்மு காஷ்மீர் முதல்வர்பரூக் அப்துல்லா கூறும் சுயாட்சி வேறு என்று விளக்கம் அளித்துள்ளார் ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.
ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜம்மு, காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள சுயாட்சி தீர்மானம்பிரிவினைக்கு வித்திடும். மத்திய அரசிடம் இருக்கும் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல்தொடர்பு தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் தனக்கு வேண்டும் என்று இதுகோருகிறது.
மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளிக்காததை தமிழக ராஜீவ் காங்கிஸ் கட்சிவரவேற்கிறது. ஆனால் தமிழக முதல்வர் சுயாட்சி கொள்கை வேறு. மத்திய அரசிடம்குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்என்பதே முதல்வர் கருணாநிதியின் கொள்கை. இதை, முதல்வரும் கருணாநிதியும்தெளிவு படுத்தியிருக்கிறார் என்று அவர் கூறியிருந்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications