தமிழகத்தில் இன்று
ராமதாஸ் ஒரு வன்முறை விரும்பி என்கிறார் திருமாவளவன்
சென்னை:
அமைதியை துளியும் விரும்பாதவர் டாக்டர் ராமதாஸ். வன்முறையை நம்பியே வாழ்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாளவன்குற்றம் சாட்டினார்.
சென்னையில் வெள்ளிக் கிழமை திருமாவளவன் அளித்த பேட்டி:
கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு ராமதாசும், அவரது கட்சியினரும் தான் காரணம். வன்முறை தொடர வேண்டும் என்றுராமதாஸ் விரும்புகிறார். அமைதியை அவர் விரும்புவதில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ராமதாஸ், என்னுடன் பேசி நட்போடு இருந்தார். இப்போது பேசுவதற்கு கூட அவர் விரும்புவதில்லை. இதற்கு காரணம்அவர் அமைதியை விரும்பவில்லை என்பது தான்.
கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்தாலே வன்முறைக்கு யார் காரணம் என்பது தெரிந்து விடும். பாதிக்கப்பட்ட பகுதிகளைமூப்பனார் பார்வையிட வேண்டும். அவர் தான் எங்களைப் பொறுத்தவரையில் நடுநிலையாளர்.
இப்பிரச்னையில் அரசாங்கங்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பதாக ராமதாஸ் கூறுவது அபத்தம். எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் 75 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ராமதாஸ் அ.தி.மு.க கூட்டணியில் சேர முயற்சிக்கிறார். கருணாநிதி, அவரை தி.மு.க அணியில் இருந்து கழற்றி விட பார்க்கிறார். ராமதாஸ்அ.தி.மு.க கூட்டணிக்கு வந்தால் நாங்கள் அங்கே இருக்க மாட்டோம். வெளியேறி விடுவோம். சாதிக் கட்சிகளுடன் நாங்கள் அரசியல் நடத்தமாட்டோம் என்றார் அவர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications