தமிழகத்தில் இன்று
மருத்துவமனையில் நடிகை காந்திமதி
சென்னை:
நெஞ்சுவலி காரணமாக நடிகை காந்திமதி சென்னை அப்போலோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதினாறு வயதினிலே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை காந்திமதி. பல விதமானகேரக்டர்களில் நடித்து அசத்தியவர். இப்போது ஆபத்தான நிலையில் அப்போலோ மருத்துவமனையில்உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரைஅப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, ரத்தக்குழாயில அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்என்றும் தெரிவித்தனர்
அதன்படி அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அதற்குள் அவரதுஉடல் நிலை மேலும் மோசமானதை அடுத்து, தற்போது தீவிர சிசிக்சை பிரிவில் சேர்க்கப்ட்டுசிகிச்சை பெற்று வருகிறார்.
பழம்பெரும் நடிகையான காந்திமதி, தற்போதைய சினிமாவுக்கு ஏற்றாற்போல் நடித்து புகழ்பெற்றவர். திருமாணமாகாதவர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications