தமிழகத்தில் இன்று
வடக்கு அயர்லாந்தில் தொடரும் வன்முறை
பெல்பாஸ்ட்:
வடக்கு அயர்லாந்தில் கிறிஸ்தவர்களின் இரு பிரிவினருக்கிடையிலான மோதல் மற்றும் வன்முறை எட்டாவது நாளாகஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது.
தலைநகர் பெல்பாஸ்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு போலீசார் மேல் கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது. பல வாகனங்கள் தீ வைத்துக்கொளுத்தப்பட்டன.
வடக்கு அயர்லாந்தில் பிராட்டஸ்ட்டன்ட் பிரிவினருக்கும், கத்தோலிக்கர்களுக்கும் இடையே 30 ஆண்டுகளாக மோதல் இருந்துவருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இரு பிரிவினரும் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பிராட்டஸ்டான்ட் பிரிவினர் கத்தோலிக்கர்கள் வாழும் பகுதியில் ஊர்வலம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டுவிண்ணப்பித்திருந்தனர். அதற்கு கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்துவன்முறை ஏற்பட்டது.
வன்முறைச் சம்பவத்தையடுத்து அங்கு போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அசம்பாவிதச் சம்பவம் ஏற்படலாம்என்பதால் போலீசார் ரோந்துப் பணியில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் பெல்பாஸ்டிலும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வடக்கு அயர்லாந்தில் சுமார் 30 வருடங்களாக பிராட்டஸ்டான்ட் மற்றும் கத்தோலிக்கர்களுக்கிடையே நடந்து வரும் மோதலால்இதுவரை 3600 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications