தமிழகத்தில் இன்று
ஒலிம்பிக் போட்டிக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக்போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவான முறையில் ஆஸ்திரேலிய அரசுசெய்துள்ளது.
எந்தவிதமான சூழ்நிலையயும் சமாளிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது. வன்முறைஇல்லாத நாடு என்றபெயர் ஆஸ்திரேலியாவுக்கு இருந்தாலும் கூட, வன்முறை எந்தரூபத்திலும் வந்து விடக் கூடாது என்று ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை கவனமாகஉள்ளது.
போட்டியின்போது வன்முறை ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக 100 இடங்கள்அடையாளம் காணப்பட்டுள்ளன. வீரர்களைக் கடத்திச் செல்லக் கூடியவாய்ப்புகளையும் அதிகாரிகள் விடவில்லை. அதற்கான முன்னேற்பாடுகளையும்ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை மேற்கொண்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடந்த நான்கு ஆண்டுகளாகவேஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை செய்து வருகிறது. இதற்காக பல்வேறு படைகளும்அமைக்கப்பட்டுள்ளன.
1998-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஓசாமாபின்லேடனின் தீவிரவாத அமைப்பு வைத்த வெடிகுண்டுக்கு 200-க்கும் மேற்பட்டோர்இறந்தனர். இதையும் மனதில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆஸ்திரேலியபாதுகாப்புப் படை செய்து வருகிறது.
ஆஸ்திரேலியாவின் இனவாதத் தலைவர் சார்லஸ் பெர்கின்ஸ், சிட்னிக்கு வரும்வெளிநாட்டவர்கத்ை தாக்குவோம் என்று எச்சரித்துள்ளார். பல ஆண்டுகளாகவே,ஆஸ்திரேலிய மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். எனவேஒலிம்பிக் போட்டியைப் பார்க்க வரும் வெளிநாட்டவர்களின் கார்களைக்கொளுத்துவோம். அவர்களையும் தாக்குவோம் என்று கடந்த ஏப்ரல் மாதம்எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications