தமிழகத்தில் இன்று
தனிமையிலே இனிமை காண முடியுமா?
பான் (ஜெர்மனி):
தனித்து வாழ்பவர்களும், வேலையில்லாமல் சும்மா இருப்பவர்களுக்கு அதிக அளவில் மனம் மற்றும் உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது எனஜெர்மனியில் உள்ள நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
தனிமை கொடுமையானது என்பது எல்லோருக்கும் தெரியும். சிலருக்கு அது இனிமையாக இருக்கும். அதே போல் வேலை ஏதுமின்றி இருப்பதும்கொடுமையானது. வேலையில்லாமல் தனித்து வாழ்வோரின் நிலைமை மிகப் பரிதாபமானது. தனிமை மற்றும் வேலையின்மையின் கார்ணமாக பலரும்உடல், மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி திருமணமானவர்களில் 11சதவீதத்தினரும்,விவாகரத்து பெற்றவர்களில் 16சதவீத்த்தினரும், கணவரை இழந்தவர்களில் 24 சதவீதத்தினரும் ஜெர்மனியில் உடல்நிலை மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது விபத்தில்சிக்கியிருக்கின்றனர் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் வேலையை இழந்தவர்களில் 8 சதவீத்தினரும், வேலையில்லாத 12 சதவீதம் பேரும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார் அல்லது விபத்தில்சிக்குகின்றனர் எனவும்ஆய்வு கூறுகிறது.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications