தமிழகத்தில் இன்று
பாகிஸ்தான் ரயிலில் குண்டுவெடிப்பு: 9 பேர் சாவு
கராச்சி:
பாகிஸ்தானிலுள்ள ஹைதராபாத்தில் ரயிலில் குண்டு வெடித்ததில் 9 பயணிகள் உடல் சிதறி இறந்தனர். 24 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
வட கிழக்கு கராச்சி நகரிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹைதராபாத்தில் இச்சம்பவம் நடந்தது.
மிர்பூர்காசிலிருநது கராச்சி சென்ற மெஹ்ரான் எக்ஸ்பிரஸ் ரயில் ஹைதராபாத்தில் சிறிது நேரம் நின்றது. அங்கிருந்து கிளம்பிய சில வினாடிகளில் அந்த ரயிலில்குண்டுவெடித்தது.
இச்சம்பவத்தில் இறந்த 9 பேரில் 3 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவர். காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் குறித்து போலீசார் புலன்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஹைதராபாத் உயர்போலீஸ் அதிகாரி ஒருவர் இச்சம்பவம் குறித்துக் கூறுகையில், இதுவரை இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்கள்எதுவும் தெரியவில்லை. ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்த பல குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமான தீவிரவாத அமைப்பைச்சேர்ந்தவர்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பிருக்கலாம். நாங்கள் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளோம் என்றார்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications