தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ராணுவத் தாக்குதலில் 14 விடுதலைப் புலிகள் பலி
கொழும்பு:
இலங்கை ராணுவ வீரர்களின் குண்டுவீச்சில், யாழ்ப்பாணத்திலுள்ள விடுதலைப்புலிகளின் பதுங்குமிடம் தகர்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில்நடந்த தாக்குதலில் 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
செம்மணி பகுதியில் நடந்த தாக்குதலில் 6 புலிகள் உயிரிழந்தனர். மற்றொருசம்பவத்தில், மடுவில் பகுதியில் புலிகளின் மறைவிடத்தை ராணுவம் குண்டு வீசித்தாக்கியது. இதில் அங்கிருந்த 3 விடுதலைப் புலிகள் இறந்தனர்.
கொழும்புத்துறையில், உள்ள புலிகளின் மறைவிடத்தில் நடந்த தாக்குதலில் 3விடுதலைப் புலிகள் மாண்டனர். இதேபோல, வேம்பட்டுகேனி என்ற இடத்தில் ராணுவவீரர்கள் தாக்குதலில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications