தமிழகத்தில் இன்று
சுத்தத்தை வலியுறுத்தி நடைப் பயணம் மேற்கொண்ட ஸ்டாலின்
சென்னை:
சென்னை நகர மக்களிடம் தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகமேயர் ஸ்டாலின் நடைப் பயணம் மேற்கொண்டார்.
சென்னை நகரில் தூாய்மைப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.சிங்கப்பூர் நிறுவன உதவியுடன் குப்பைகள் அகற்றும பணியை சென்னை மாநகராட்சிமேற்கொண்டுள்ளது. ஆனாலும், இதற்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்புஅளிப்பதில்லை.
இந்நிலையில் சென்னை மாநகரை தூய்மை நகரமாக மாற்ற வேண்டும் என்றால்பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியும், தூய்மை பற்றியவிழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும் சென்னையில்சனிக்கிழமை சென்னை மாநகராட்சி மேயர் ஸ்டாலின் நடைப் பயணம்மேற்கொணடார்.
தி.நகர் பனகல் பூங்கா வரை அவர் நடைப்பயணம் மேற்கொண்டார். அவருடன்மாநகராட்சியின் தூய்மைத் திட்ட அதிகாரிகள், அதற்காக பயன்படுத்தப்படும்வாகனங்கள், பள்ளி மாணவ மாணவிகள் அணி வகுத்து வந்தனர்.
காலை 7 மணி முதல் 9.15 மணி வரை இந்த நடைப் பயண நிகழ்ச்சி நடைபெற்றது.இது போன்ற ஒவ்வொரு கோட்டத்திலும் நடத்தப் போவதாக மேயர் ஸ்டாலின்தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications