தமிழகத்தில் இன்று
அரசியல் சட்டத் திருத்தத்தை 8 தமிழ் கட்சிகள் நிராகரித்தன
கொழும்பு:
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தயாரித்துள்ள அரசியல் சட்டத் திருத்தத்தை ஏற்க முடியாது என எட்டு தமிழ்க்திட்டவட்டமாக கூறியுள்ளன.
கொழும்பில், ஞாயிற்றுக்கிழமை டெலோ, ஈபிஆர்எல்எஃப், பிளாட், ஜனநாயகத் தொண்டர் காங்கிரஸ், சிலோன் தேசிய தொண்டர் கட்சி, மக்கள்முன்னணிக் கட்சி, சிலோன் தொண்டர் காங்கிரஸ், சிலோன் தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:
இலங்கையில் தொடர்ந்து 17 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இப்போரில் இதுவரை 70, 000 பேர் இறந்துள்ளனர். இன்னும் போர் நின்றபாடில்லை.இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவர அதிபர் சந்திரிகா முயல்கிறார். இதற்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம்.
அவர் கொண்டுவரவுள்ள அரசியல் சட்டதிருத்தத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். இதனால் அங்கு வாழும் தமிழர்களுக்கு எந்த சலுகைகளும்கிடைக்கப்போவதில்லை.
போரை உடனடியாக நிறுத்த அதிபர் சந்திரிகா முயல வேண்டும். அவரும், எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மூன்றாவது நாட்டை சமரசம் செய்துவைக்க அழைக்க வேண்டும். விடுதலைப்புலிகளுடனும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்குக் கொண்டு வர முயல வேண்டும் என்றுகூறியுள்ளது.
அறிக்கையில் எட்டு கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். இன்னொரு முக்கிய கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலைக் கட்சி இந்தஅறிக்கையில் கையெழுத்திடவில்லை.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications