தமிழகத்தில் இன்று
"பின் லேடனைக் கடத்த அமெரிக்க கமாண்டோக்கள் திட்டம்"
இஸ்லாமாபாத்:
சர்வதேச பயங்கரவாதியும், ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பெரிய கோடீஸ்வரருமான ஒசாமா பின் லேடனைக் கடத்த அமெரிக்க கமாண்டோ படையினர்திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாத குழுத் தலைவர் கூறியுள்ளார்.
ஜமியத் உலேமா-இ-இஸ்லாம் என்ற அமைப்பின் தலைவர் பஸல் ரஹ்மான் கூறியதாவது:
ஒசாமா பின் லேடனைக் கடத்த அமெரிக்க கமாண்டோ படையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரைச் சுற்றி வளைக்க அமெரிக்க கமாண்டோபடையினர் ஆப்கானிஸ்தானுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன. ஆளும் தாலிபான் அரசுக்கு எதிரான படையினரின் வசம் உள்ள தலைநகர் காபூலுக்கு அருகேஉள்ள பகுதியில் அமெரிக்க கமாண்டோ படையினர் வந்து இறங்கியுள்ளனர்.
பின் லேடன் மறைவிடத்தை நோக்கி முன்னேறி வரும் அவர்கள் விரைவில் பின் லேடனுக்கு எதிரான தாக்குதலை மேற்கொள்வார்கள் என்றுதெரிகிறது. அப்படி அவர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அது தவறாகும் என்றார் பஸல் ரஹ்மான்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications