கீதையின் பாதையில்...
ஈவ் டீசிங்கில் இறந்த மாணவி குடும்பத்துக்கு நிதியுதவி
சேலம்:
சேலத்தில் ஈவ்டீசிங் கொடுமைக்குப் பலியான மாணவி அகிலாவின் குடும்பத்துக்கு ரூ 25 ஆயிரம் நிதியுதவிவழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சேலம் மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவி அகிலா ஈவ்டீசிங் கொடுமைக்குப் பலியானது எனக்கு மிகவும்வேதனையாக உள்ளது. அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
அம்மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவிவழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த உதவித்தொகை உடனடியாக அகிலாவின் குடும்பத்தினருக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி அம்மாவட்டக்கலெக்டருக்கும் உத்தரவிட்டுள்ளேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் உப்பிலியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா. இவரின் அப்பா அரசுப் போக்குவரத்துக்கழகபேருந்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். மூன்று வாலிபர்கள் கேலி செய்ததால், மண்ணெண்ணெய்ஊற்றித் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.
இதுதொடர்பாக ஏற்கனவே யூசுப், ஜாபர், மற்றும் நூர்முகமது ஆகியோரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications