தமிழகத்தில் இன்று
நவம்பர் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல்
கொழும்பு:
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் முதல் வாரத்தில் நடக்கும் என்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தெரிவித்தார்.
கொழும்பில் அவர் நிருபர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில்,
இலங்கையில் ஆகஸ்ட் 24 ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படும். நவம்பர் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும். அரசு நிர்வாகஅதிகாரிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினேன்.
புதிய நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். தேர்தலுக்கு முன்பே இதற்கான அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும். பொதுத் தேர்தலுக்கு முன் தமிழர்களின் குறைகள் கேட்டறியப்படும். நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனையினால் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகிறார்கள். போரினால் தேர்தல் நடத்துவதில் காலதாமதம்எதுவும் இருக்காது என்றார்.
முன்னதாக ஆளும் கூட்டணியான மக்கள் கூட்டணியின் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளுடன் அதிபர் சந்திரிகா ஆலோசனை நடத்தினார். 11 மணி நேரம்இந்தக் கூட்டம் நடந்தது. தேர்தல் பிரசாரத்திற்குத் தயாராகுமாறு அவர்களிடம் சந்திரிகா கூறினார்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications