தமிழகத்தில் இன்று
சென்னை அரசு மருத்துவமனைக்கு ஐ.எஸ்.ஓ. 9002 சான்றிதழ்
சென்னை:
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குடலியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவுக்கு, ஐ.எஸ்.ஓ. 9002 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே இந்த சான்றிதழைப் பெறும் முதலாவது அரசு மருத்துவமனை ஸ்டான்லி என்பது குறிப்பிடத்தக்கது. 13 வருடங்களுக்கு முன்பு குடலியல்அறுவைச் சிகிச்சைப் பிரிவு துவக்கப்பட்டது. தரமான சேவைக்காக இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் திரிபாதி, ஐ.எஸ்.ஓ. 2002 சான்றிதழை, முதல்வர் கருணாநிதியிடம் காண்பித்தார். நிகழ்ச்சியின்போது, காதாரஅமைச்சர் ஆர்க்காட் வீராசாமி, மருத்துவமனை டீன் முனிரத்தினம், துறைத் தலைவர் ஆர்.சுரேந்திரன் ஆகியோரும் இருந்தனர்.
நாட்டிலேயே மிகச் சிறந்த குடலியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவாக ஸ்டான்லி மருத்துவமனை விளங்குகிறது. கல்லீரல், குடல் அறுவைச் சிகிச்சையில் அதிநவீன அறுவைச் சிகிச்சை இங்கு மேற்கொள்ளப்படுகிறது. 24 மணி நேரமும் இந்தப் பிரிவு இயங்குவது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications